முனியாண்டி சுவாமிக்கு பன், பிஸ்கெட் வைத்து படையல்


முனியாண்டி சுவாமிக்கு பன், பிஸ்கெட் வைத்து படையல்
x

முனியாண்டி சுவாமிக்கு பன், பிஸ்கெட் வைத்து பூஜை நடந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலாபுரம் பெரியகுளம் கண்மாய் கரையில் முனியாண்டி கோவில் உள்ளது. குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் இருக்க இங்கு முனியாண்டிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அவருக்கு பிஸ்ெகட், பன், ரொட்டிகள் படைத்து பூஜைகள் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story