துர்க்கையம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு


துர்க்கையம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் துர்க்கையம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் ஏரிக்கரையில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி முருகன் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தொியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story