கோர்ட்டில் தொழில் அதிபர் ரகசிய வாக்குமூலம்


கோர்ட்டில் தொழில் அதிபர் ரகசிய வாக்குமூலம்
x

கோர்ட்டில் தொழில் அதிபர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

சாத்தூர் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீது சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர் ரவிச்சந்திரன் கொடுத்த மோசடி புகாரின் பேரில் ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி வள்ளி மணவாளன் முன்னிலையில் ரவிச்சந்திரன் உள்பட 5 பேர் நேரில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.


Next Story