விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே இதம்பாடல் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு கண்ணையா தலைமை தாங்கினார். இதம்பாடல் ஊராட்சி தலைவர் மங்களசாமி வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன், கடலாடி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறை துணை இயக்குனர் பாஸ்கரமணியன் ஆலோசனை வழங்கினார். பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் தர கட்டுப்பாடு நாகராஜன், வேளாண்மை அலுவலர்கள் கிருத்திகா, உமாதேவி, அம்பேத்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் ஆனந்த குமார், துணை வேளாண்மை அலுவலர் குமரப்பன், உதவி வேளாண்மை அலுவலர் வில்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story