சிங்காரப்பேட்டை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை


சிங்காரப்பேட்டை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
x
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் அகமது பாஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குமார், துணை தலைவர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஷாமாபீ தவுலத், விஜயா செல்வராஜ், வார்டு உறுப்பினர்கள், மகளிர் திட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Next Story