பிரதமரின் காப்பீடு திட்டங்களில் பதிவு செய்வதற்கான முகாம்


பிரதமரின் காப்பீடு திட்டங்களில் பதிவு செய்வதற்கான முகாம்
x

பி.என்.பாளையம், புதூர் கிராமத்தில் பிரதமரின் காப்பீடு திட்டங்களில் பதிவு செய்வதற்கான முகாம் நடைபெற்றது.

வேலூர்

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவ காப்பீடு திட்டம், கிசான் சம்மான் விவசாய திட்டம், விபத்து காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்களில் பதிவு செய்வதற்கான முகாம் பி.என்.பாளையம், புதூர் கிராமத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண், வாக்காளர் அட்டை, 2 புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு பயனாளிகள் பதிவு செய்தனர்.


Next Story