கண்மாய் தூர்வாரப்படுமா?


கண்மாய் தூர்வாரப்படுமா?
x

பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இவற்றை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story