பகவதி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை


பகவதி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
x

பகவதி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

கீரனூர்:

கீரனூர் மார்க்கெட் பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அய்யப்பன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.


Next Story