கோவிலில் குத்துவிளக்கு பூஜை


கோவிலில் குத்துவிளக்கு பூஜை
x

கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள சசீதளாதேவி என்ற மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story