கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

திருவையாறு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள ராயம்பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் யோகேஷ்(வயது22). இவர் ராயம்பேட்டை சுடுகாடு அருகே 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை விற்றுக்கொண்டிருப்பதாக திருவையாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யோகேசை கைது செய்து அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story