பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு
தினத்தந்தி 9 Jan 2023 12:22 AM IST
Text Sizeபணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே முத்தூர் கலையரங்கம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை அந்த வழியாக ரோந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பிடித்து வழக்குப்பதிவு செய்து உள்ளார். அவர்களிடமிருந்து ரூ.400 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire