அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த அ.தி.மு.க.வினர் மீது வழக்கு


அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
x

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி கண்டோன்மெண்ட் அருகே பாரதிதாசன் சாலையில் செசன்சு கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 2 இடங்களில் அனுமதியின்றி அ.தி.மு.க.வினர் விளம்பர பதாகை வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story