போக்சோவில் 2 பேர் மீது வழக்குப்பதிவு


போக்சோவில் 2 பேர் மீது வழக்குப்பதிவு
x

போக்சோவில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் பகுதியை சேர்ந்த அழகர், பாலா ஆகிய 2 பேரும் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் ெதாந்தரவு ெகாடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் அழகர், பாலா ஆகிய 2 பேர் மீது போக்ேசா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story