ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு


ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு
x

ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு

கோயம்புத்தூர்

கோவை

சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 38). ஆட்டோ டிரைவர்.இவர் நீலிகோணம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக நின்ற போது அங்கு வந்த ஒருவாலிபர் சுதாகரனிடம் கத்தியை காட்டி ரூ.350-ஐ பறித்தார்.

'இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாகரனிடம் பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த மோனி என்கிற மோகன சுந்தரம் (23) என்பவரை கைது செய்தனர்.


Next Story