உலக தாய்ப்பால் வார விழா


உலக தாய்ப்பால் வார விழா
x

உலக தாய்ப்பால் வார விழா நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உலக தாய்ப்பால் வார விழா, மூலைக்கரைப்பட்டி பூமகள் திருமண மண்டபத்தில் நடந்தது. மூலைக்கரைப்பட்டி நகர ்பஞ்சாயத்து தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கி, கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நாங்குநேரி வட்டார திட்ட அலுவலர் பர்வதராணி, திட்ட மேற்பார்வையாளர்கள் கலையரசி, பாக்கியவதி, எஸ்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story