பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா
கடையநல்லூில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
அச்சன்புதூர்:
கடையநல்லூரில் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில், பி.எஸ்.என்.எல். அருகே பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனரேஞ்சர் சுரேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், வனவர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். முடிவில், பள்ளி முதல்வர் அந்தோணி நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire