அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
x

33 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் , நீலகிரி , கோவை , திருப்பூர் , தேனி , மதுரை , தூத்துக்குடி , கிருஷ்ணகிரி , தருமபுரி , ராணிப்பேட்டை, வேலூர் , திருப்பத்தூர் , விருதுநகர் , திருநெல்வேலி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story