சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்


சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
x

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

* சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும், தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வியாழக்கிழமை), ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.


Next Story