
சீரமைப்பு பணியால் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு.. தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 7:04 AM IST
எழும்பூரில் பராமரிப்பு பணி: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
30 Nov 2025 5:45 AM IST
திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
30 Nov 2025 5:36 AM IST
4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மேம்பாட்டு பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 11:20 AM IST
தொழில் அதிபர் போல நடித்து 12 பெண்களிடம் மோசடி செய்த வாலிபர்
திருமண வரன் தேடும் செயலிகளில் தன்னை பெரிய தொழில் அதிபர் போல காட்டி கொண்டு வாலிபர் பதிவு செய்து வைத்துள்ளார்.
23 Nov 2025 1:18 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தாம்பரம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
18 Nov 2025 2:40 AM IST
இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் - தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது
தாம்பரம் சார்பதிவாளர் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
14 Nov 2025 5:49 AM IST
3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைப்பு
திருச்சி வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
4 Nov 2025 4:58 AM IST
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி முதல், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
30 Oct 2025 1:47 PM IST
5 முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரெயிகளில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.
27 Oct 2025 4:43 PM IST
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
26 Oct 2025 12:04 AM IST
சஷ்டி விழா: தாம்பரம் - திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று இரவு 8 மணி முதல் தொடங்கும்.
25 Oct 2025 7:40 PM IST




