மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது - ஓ.பன்னீர்செல்வம்
மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி காலை 10.00 மணிக்கு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில், "21-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது என்று கூறினார்.
Related Tags :
Next Story