தேர் திருவிழா


தேர் திருவிழா
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 12 April 2023 6:46 PM GMT)

தேர் திருவிழா நடந்தது.

விருதுநகர்

பங்குனி பொங்கலையொட்டி சிவகாசி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்த போது எடுத்த படம்.


Next Story