சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்


சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்
x

சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தினமும் மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் வாகனங்களில் எழுந்தருளி வீது உலா வருகின்றனர். மே 2-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதற்காக தேரை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.


Related Tags :
Next Story