சாத்தூர் நகரசபை கூட்டம்


சாத்தூர் நகரசபை கூட்டம்
x

சாத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் நகரசபை கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர்மன்ற துணைத்தலைவர் அசோக் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். இதில் 24 வார்டுகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், பொறியாளர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story