சென்னை,வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு


சென்னை,வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு
x

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்குவரத்து காவல் துறை.

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது

இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்குவரத்து காவல் துறை .அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;

வானகரத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வு காரணமாக பூந்தமல்லி - கோயம்பேடு இடையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.இதனை தவிர்க்க வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 More update

Next Story