கறிக்கோழி, முட்டை விலை


கறிக்கோழி, முட்டை விலை
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறையில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கறிக்கோழி, முட்டை இன்றைய விலை நிலவரம்:

உயிர்க்கோழி (1 கிலோ)....ரூ.135

கோழிக்கறி (1 கிலோ)...ரூ.213

முட்டை (ஒன்று)....ரூ.5.05


Next Story