நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில்  கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 உயர்வு
x

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 உயர்வு

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.97 ஆக அதிகரித்துள்ளது.

முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.95 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story