புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் - சிதம்பரம் நடராஜர் கோயில் சிறப்பு வழிபாடு


x

பிரதமர் மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோலுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோலுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

நடராஜர் கோயிலில் தொன்று தொட்டு உள்ள செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், தீட்சிதர்கள் இந்தியாவில் தர்மத்தின் ஆட்சியான செங்கோல் ஆட்சி நிலைக்கட்டும் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கோளறு பதிகம் பாடி செங்கோலுக்கு மரியாதை செய்யப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

1 More update

Next Story