கால்வாய் அமைக்கும் பணியை தலைமை பொறியாளர் ஆய்வு


கால்வாய் அமைக்கும் பணியை தலைமை பொறியாளர் ஆய்வு
x

கால்வாய் அமைக்கும் பணியை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

மத்திய சாலை போக்குவரத்துத் துறை மூலம் வாணியம்பாடி - திருப்பத்தூர் - ஊத்தங்கரை இடையே உள்ள இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட நகர பகுதியில் கால்வாய் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் பாலமுருகன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் கவிதா மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story