டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுடன் முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை , டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை , டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story