மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 63-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

"மாண்புமிகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் பெற உங்களை வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.


Next Story