முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து கடிதம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து கடிதம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி

சென்னை்:

உதயசூரியன் எம்.எல்.ஏ.வின் மகன் பர்னாலா திருமணத்தை முன்னிட்டு முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான தா.உதயசூரியனின் மகன் டாக்டர் பர்னாலாவுக்கும், டாக்டர் சங்கவிக்கும் அக்டோபர் 30-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். மணமக்கள் எல்லா நலனும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story