தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் கௌதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் பூங்கா, நூலக கட்டடத்தை திறந்து வைத்தார். ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்ட செங்கை சிவம் மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Related Tags :
Next Story