"உங்கள் துறையில் முதல்வர் திட்டம்" - காவலர்களிடம் மனுக்கள் பெற்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உங்கள் துறையில் முதல்வர் திட்டம் - காவலர்களிடம் மனுக்கள் பெற்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

"உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் காவலர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் பெற்றார் .

சென்னை,

சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் மகிழம் பூ மரக்கன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார்.

அதனை தொடர்ந்து "உங்கள் துறையில் முதல்வர்" திட்டத்தின் கீழ் காவலர்களிடம் கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story