சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் வாழ்த்து
x

கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் நிரம்பிய ஒரு வருடம் வரவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story