செழிப்பாக வளர்ந்து வரும் மிளகாய் செடிகள்


செழிப்பாக வளர்ந்து வரும் மிளகாய் செடிகள்
x

மிளகாய் செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.

கரூர்

கரூர் மாவட்டம், புலியூரில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வயலில் கிணற்று பாசனம் மூலம் மிளகாய் செடிகள் நடப்பட்டுள்ளது. தற்போது அந்த செடிகள் செழிப்பாக வளர்ந்து வருவதை படத்தில் காணலாம்.


Next Story