உலகநாயகியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


உலகநாயகியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x

உலகநாயகியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே புல்வயலில் உலகநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகுகுத்தி, காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story