கோவில்பட்டியில்சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில்சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

சட்டசபையில் தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து மசோதா நிறைவேற்றியதை கண்டித்துநேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சி.ஐ.டியு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் தெய்வேந்தி ரன் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முருகன், தீப்பெட்டி தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ், மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் முத்துக்காந்தாரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story