சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், தூத்துக்குடி என்.டி.பி.எல்.அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முருகன், தீப்பெட்டி தொழிற் சங்க வட்டாரத் தலைவர் மோகன்தாஸ், நிர்வாகிகள் தெய்வேந்திரன், சின்னத் தம்பி, அழகு சுப்பு, முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story