10,12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்


10,12 ஆம் வகுப்பு  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 24 Jun 2022 8:51 AM IST (Updated: 24 Jun 2022 8:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது

சென்னை,

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது.இதனையடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது

இந்த நிலையில் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காலை 11,மணி முதல் பிறந்த தேதி ,பதிவு எண் விவரத்தை அளித்து www.dge.tn.nic.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1 More update

Next Story