தூய்மை பணி


தூய்மை பணி
x

சங்கரன்கோவிலில் தூய்மை பணி நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் முன்பு தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டு பா.ஜ.க.வினர் கோவில் முன்பு இருந்த குப்பைகளை அகற்றினர். இதில் பாஜக நகர தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் வெங்கடேஸ்வர பெருமாள், நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன், நகர செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


Next Story
  • chat