வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி


வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி
x

வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

உலக ஆழ்கடல் தினத்தை யொட்டி கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் தூய்ைம பணி நடைபெற்றது. இதில் கடலோர பாதுகாப்பு குழும துைண போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் மீனவர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த 2 டன் குப்பைகளை அகற்றினர்.


Next Story