மூடப்பட்டிருந்த இறைச்சி கடைகள்


மூடப்பட்டிருந்த இறைச்சி கடைகள்
x

இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன.

அரியலூர்

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் இறைச்சி, டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று மூடப்பட்டிருக்கும் என்று ஏற்கனவே கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்திருந்தனர். அதன்படி அரியலூர் நகரில் உள்ள காந்தி மார்க்கெட், செந்துறை சாலை, உழவர் சந்தை, கல்லங்குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன், கோழி, இறைச்சி கடைகள், மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்தன.


Next Story