மதுக்கடைகள் மூடல்


மதுக்கடைகள் மூடல்
x

இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி மதுக்கடைகள் மூடப்படுகிறது.

சிவகங்கை


இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற கிளப் ஓட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story