கோ-ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டம்

கோ-ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டம்
x

கோ-ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

வேலூர்

கோ-ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

வேலூர் கோ-ஆப்டெக்ஸில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) வரை செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் தொடக்க விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

விழாவில் வேலூர் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்குகிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.Next Story