திருச்செங்கோட்டில் ரூ.2¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்


திருச்செங்கோட்டில் ரூ.2¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம் 65 மூட்டை கொப்பரை தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் முதல் ரகம் ரூ.70 முதல் ரூ.83 வரையும், 2-வது ரகம் ரூ.58 முதல் ரூ.69 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை நடந்தது.


Next Story