ரூ.2¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.2¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. முதல் தரம் கிலோ ரூ.72 முதல் ரூ.82 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.60 முதல் ரூ.68 வரையிலும் ஏலம் போனது. 65 கொப்பரை தேங்காய் மூட்டைகள் ரூ.2.16 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire