தர்மபுரி அங்காடியில் ரூ.19.67 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
![தர்மபுரி அங்காடியில் ரூ.19.67 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை தர்மபுரி அங்காடியில் ரூ.19.67 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/1587713-download4.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.580-க்கும், குறைந்தபட்சமாக ரூ.300-க்கும், சராசரியாக ரூ.445.09-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.19 லட்சத்து 67 ஆயிரத்து 744-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)