கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அறிவிப்பு


தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை, நீலகிரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை, நீலகிரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

உட்கட்சி தேர்தல்

தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தலை தொடர்ந்து 78 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

இதன்படி கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவராக கணபதி ராஜ்குமார், செயலாளர் நா.கார்த்திக், துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ் என்கிற கே.எஸ்.செய்யது அப்பாஸ், தளபதி இளங்கோ, எஸ்.கல்பனா, பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன்,

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், வி.பாலசுப்பிரமணியன், பி.ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மா.மகுடபதி, ச.முருகன், ரா.மணிகண்டன், ஜோ.நோயல் செல்வம், வெ.சசிக்குமார், எஸ்.கே.ஆனந்தகுமார், ச.கார்த்திக்கேயன், வடவள்ளி குப்புசாமி, தங்கம் என்கிற சந்திரசேகரன், எஸ்.பி. சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பகுதி கழக செயலாளர்கள் பீளமேடு பகுதி-1- துரை.செந்தமிழ்செல்வன், பகுதி-2 மா.நாகராஜ், பகுதி-3 ரா.சேரலாதன், சிங்காநல்லூர் பகுதி-1 எஸ்.எம்.சாமி, பகுதி-2 மு.சிவா, பகுதி-3 சேக்அப்துல்லா, ராமநாதபுரம் பசுபதி, பெரியகடைவீதி-1 மார்க்கெட் எம்.மனோகரன், பகுதி-2 வி.ஐ.பதுரூதீன்,

காந்திபுரம் ஆர்.எம்.சேதுராமன், கணபதி லோகு என்கிற லோகநாதன், மணியக்காரபாளையம் அஞ்சுகம் எம்.பழனியப்பன், சாயிபாபாகாலனி கே.எம்.ரவி, வேலாண்டிபாளையம் எ.எம். கிருஷ்ணராஜ், வடவள்ளி வ.ம.சண்முகசுந்தரம், பாப்பநாயக்கன்புதூர் பரணி கே.பாக்கியராஜ்.

கோவை வடக்கு மாவட்டம்

கோவை வடக்கு மாவட்டம் அவைத்தலைவர் நா.புருஷோத்தமன், செயலாளர் தொ.அ.ரவி, துணைசெயலாளர்கள் ஆ.அசோக் ஆறுகுட்டி, பி.செந்தில், எஸ்.ஜெயந்தி, பொருளாளர் எஸ் அப்துல்ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முக சுந்தரம், டி.பி.சுப்பிரமணியம், ஆ.அசரப்அலி, சோமு என்கிற த.சந்தோஷ்,

பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.குருபுத்திரன், ஆர்.கதிர்வேல்சாமி, எஸ்.பழனிசாமி, வி.பி.செல்வராஜ், ஆர்.எஸ்.நவீன், கே.ஜி.குருபிரசாத், ரா.வெற்றிச்செல்வன், க.வீரபத்திரன், ஆர்.தேவராஜ். கே.சிவக்குமார், எம்.முருகானந்தம், விஜயகுமார், எஸ்.பூர்ணிமா.

ஒன்றிய கழக செயலாளர்களாக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு-எஸ்.கார்த்திக், மேற்கு-சி.எம்.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.குளம்-சா.ப.சுரேஷ்குமார், தொண்டாமுத்தூர் வடக்கு-தொ.அ.ரவி, காரமடை கிழக்கு- எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம். மேற்கு-சு.சுரேந்திரன்.

நகர செயலாளர்கள் மேட்டுப்பாளையம் வடக்கு-மு.முகமது யூணூஸ், மேட்டுப்பாளையம்-ப.முனுசாமி, க.கூடலூர்-அ.அறிவரசு, காரமடை- ரா.வெங்கடேஷ். பேரூராட்சி செயலாளர்களாக எஸ்.எஸ்.குளம்-பி.சுரேந்திரன், இடிகரை- என்.ஜெனார்த்தனன், நரமசிம்மநாயக்கன்பாளையம்-எஸ்.ஸ்ரீதரன்,

பெரியநாயக்கன்பாளையம்- வெ.விஷ்வ பிரகாஷ், தாளியூர்-ஆர்.தண்டபாணி, பூலுவப்பட்டி- சின்ராஜ் என்கிற ராமசாமி, பேரூர்- ப.அண்ணாதுரை, வேடப்பட்டி- ரா.தண்டபாணி, ஆலந்துறை- எ.கே.அரங்கசாமி, தென்கரை-கே.எஸ்.ராமச்சந்திரன், தொண்டாமுத்தூர்- டி.வி.குமார், வீரபாண்டி-வே. சுரேஷ்

பகுதி கழக செயலாளர்களாக கவுண்டம்பாளையம்-ஜெ.எஸ். சரத் விக்னேஷ், துடியலூர்-கே.அருள்குமார், சரவணம்பட்டி- சிவா என்கிற பழனிசாமி, காளப்பட்டி பகுதி- எஸ்.பொன்னுசாமி, செல்வபுரம் ச.மணிகண்டன், ஆர்.எஸ்.புரம்- கார்த்திக் கே.செல்வராஜ், கரும்புகடை-எஸ்.ஜெய்லாப்தீன், குனியமுத்தூர்-சி.லோகநாதன்.

தெற்கு மாவட்டம்

கோவை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கே.வி.சுப்பிரமணியன், செயலாளர் தளபதி முருகேசன், துணைச்செயலாளர்கள் ப.க.சாமிநாதன், சி.பொன்னுசாமி, செ.கனிமொழி, பொருளாளர் ஜெயப்பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.சந்திரன், மு.க.முத்து, ஏர்போர்ட் எம்.ராஜேந்திரன், கோழிக்கடை ந.கணேசன், எம்.அமுதபாரதி,

பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.கதிர்வேல், குறிச்சி பிரபாகரன், சே.நடராஜ், பி.துரைராஜ், எம்.சக்திவேல், அ.முத்துச்சாமி, ரா.மாணிக்கவேல், ஏ.ஆர்.வி.சாந்தலிங்க குமார், எஸ்.ஆர். அண்ணாதுரை, எஸ்.ஜெயக்குமார், நா.வேலுச்சாமி, கோ.பாலகிருஷ்ணன், நாகராஜாசோழன், ஜெ.மஞ்சுசவுமியா.

ஒன்றிய கழக செயலாளர்கள் கிணத்துக்கடவு வடக்கு-எஸ்.கிரி கதிர்வேல், தெற்கு-செ.ஆ.துரை, மேற்கு- கே.கே.செந்தில்குமார், பொள்ளாச்சி வடக்கு (கிழக்கு) - வே.மருதவேல்,

பொள்ளாச்சி வடக்கு (மத்திய) -பி.ராஜூ. ஆனைமலை கிழக்கு- டி.யுவராஜ், மேற்கு-செ.தேவசேனாதிபதி, வடக்கு-பி.கன்னிமுத்து, சூலூர் தெற்கு- த.மன்னவன், சுல்தான்பேட்டை கிழக்கு-எம்.கே. முத்துமாணிக்கம், மதுக்கரை- ஆர்.விஜயசேகரன், தொண்டாமுத்தூர் கிழக்கு எ.நாராயணசாமி.

நகர செயலாளர்களாக பொள்ளாச்சி ரா.நவவீதகிருஷ்ணன், வால்பாறை-ஆ.சுதாகர், கருமத்தம்பட்டி-நித்யா க.மனோகரன்.

பேரூராட்சி கழக செயலாளர்களாக பெரிய நெகமம்- எம்.முத்துகுமார், ஒடையக்குளம்-டி.வி.எம்.சோமசுந்தரம், வேட்டைக்காரன் புதூர்- வி.டி.பார்த்திபன், கோட்டூர்-கோ.வே.பால்ராஜ், ஆனைமலை-ஏ.பி.செந்தில்குமார், இருகூர்-ரா.தீனதயாளன், சூலூர்-க.கவுதமன்,

பள்ளப்பாளையம்-பே.கபிலன், சாமளாபுரம்- பி.வேலுச்சாமி, திருமலையம்பாளையம்-ராம்ராஜ், வெள்ளலூர்-கே.ராஜீ, ஒத்தக்கால்மண்டபம்-ஆர்.நகர் பாலு என்கிற பாலதண்டாயுதபாணி, செட்டிப்பாளையம்-ப.கனகராஜ், கிணத்துக்கடவு-வே.கனகராஜ், எட்டிமடை-ந. ஆனந்த குமார், பகுதி கழக செயலாளர்களாக குறிச்சி வடக்கு-எஸ்.எ.காதர், தெற்கு-கார்த்திகேயன்.


Next Story