உண்டியல்கள் மூலம் ரூ.12 லட்சம் காணிக்கை வசூல்


உண்டியல்கள் மூலம் ரூ.12 லட்சம் காணிக்கை வசூல்
x

உண்டியல்கள் மூலம் ரூ.12 லட்சம் காணிக்கை வசூலானது.

திருச்சி

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.12 லட்சத்து 19 ஆயிரத்து 350 ரொக்கமும், 76 கிராம் தங்கம், 419 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் 86-ம் கிடைத்தன.


Next Story