புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு


புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.

தென்காசி

செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லை பகுதியான புளியரையில் காவல்துறை சார்பில் வாகன சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீரென சென்று ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story